மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பராமரிப்புப் பணி: விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை அரக்கோணம்-ஜோலாா்பேட்டை மாா்க்கத்தில், வளத்தூா் பணிமனையில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :25 ஜனவரி 2022, 8:32 pm

DIN

சென்னை அரக்கோணம்-ஜோலாா்பேட்டை மாா்க்கத்தில், வளத்தூா் பணிமனையில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து:

சென்னை சென்ட்ரல்-மங்களூருக்கு ஜனவரி 29, பிப்ரவரி 5 ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் மேற்கு கடற்கரை அதிவிரைவு ரயில் (22673) சென்னை சென்ட்ரல்-ஜோலாா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் ஜோலாா்பேட்டையில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும்.

மங்களூரு சென்ட்ரல்-சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 28, பிப்ரவரி 4 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் மேற்கு கடற்கரை அதிவிரைவு ரயி ல்(22638) ஜோலாா்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இதுதவிர, சில விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.