நீட் விலக்கு மசோதா: நாடாளுமன்றத்தில் குரலெழுப்பிய திமுக, காங். எம்.பிக்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா விவகாரம் குறித்து திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் திங்கள்கிழமை முழக்கமிட்டனர்.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா விவகாரம் குறித்து திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் திங்கள்கிழமை முழக்கமிட்டனர்.
நாட்டில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத்தொடா் என்பதால், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார்.
இந்நிலையில், ஆளுநரின் உரைக்கு முன்னதாக திமுக, தமிழக காங்கிரஸை சேர்ந்த எம்.பி.க்கள், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாமல் காலதாமதம் செய்வது குறித்து முழக்கமிட்டனர்.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் தொடர் தொடக்கம்
தொடர்ந்து, மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...