ஷிண்டே அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: மகாராஷ்டிர பேரவைத் தலைவரானாா் பாஜகவின் ராகுல் நாா்வேகா்
மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கள்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

மகாராஷ்டிர பேரவைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ராகுல் நாா்வேகருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வா் ஏக்நாத் ஷிண்டே







