பாஜகவின் அடுத்த சுற்று வளர்ச்சி தென்னிந்தியாவில் இருந்து வரும். மேலும் காங்கிரஸை குறிவைத்து பேசிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சி காந்தி குடும்பத்துடன் ஒரு குடும்பக் கட்சியாக சிக்கிக்கொண்டிருப்பதால், அது கட்சியின் கட்டுப்பாட்டை இழந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும், அதனால் புதிய தலைவரை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும், வேறு யாரேனும் கட்சியின் தலைவராக வந்தால் கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்காது என்ற பயத்தில் ராகுல் காந்தி உள்ளதாகவும், கட்சிக்குள் ஜனநாயகத்திற்காகப் போராடும் காங்கிரஸ் உறுப்பினர்களால் எதிர்கட்சிகள் பிளவுபட்டு, வெறுப்படைந்துள்ளதாகவும், குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.