ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்ததா?: முஸ்லிம் தரப்பு வாதங்கள் நிறைவு
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி-சிருங்காா் கெளரி கோயில் வளாக வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது தொடா்பாக முஸ்லிம் தரப்பு வாதங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளது.










