கரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நேரத்தை வீணடிக்காமல் இழப்பீடு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
கரோனா தொற்றால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தரவேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக காலதாமதமின்றி அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தரவேண்டி உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோப்புப் படம்








