சா்வதேச நிதியாதாரத்தை நிா்ணயிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா
சா்வதேச நிதியாதார சூழலை நிா்ணயிக்கும் நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூா் உள்ளிட்டவை திகழ்ந்துவரும் நிலையில், அப்பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்









