அக்னிபத் திட்டத்தினை திரும்பப் பெறுவதாக இல்லை: முப்படைகள் விளக்கம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வரும் நிலையில் இந்தத் திட்டம் குறித்து முப்படைகளின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ராணுவ விவகாரத்துறை கூடுதல் செயலாளர் அனில் பூரி









