புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக கமல்நாத் நியமனம்

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளராக கமல்நாத்தை நியமனம் செய்து அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

News image

கமல்நாத் (கோப்புப் படம்)

Updated On :21 ஜூன் 2022, 9:52 am

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளராக கமல்நாத்தை நியமனம் செய்து அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
 
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில், கமல்நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் மகாராஷ்டிர மாநிலத்தின் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக பொறுப்பேற்றுக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மகாராஷ்டிரத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையே நிலவிவரும் பதற்றமான நிலை நிலவிவரும்  குறித்து    

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கும் நோக்கத்தில் பாஜக அரசு செயல்பட்டு வரும் நிலையில், மேலிடப் பார்வையாளரை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.