குடியரசுத் தலைவர் வேட்பாளர்: சரத் பவார் தலைமையில் இன்று பிற்பகல் எதிர்க்கட்சிக் கூட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளரைத் தேர்வு செய்ய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் இன்று பிற்பகல் எதிர்க்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.










