வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அக்னிபத் திட்டம்: ஜூன் 27-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 27ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

News image
ஜூன் 27-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Updated On :22 ஜூன் 2022, 11:02 am

DIN

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 27ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் விஜய் சவுக்கிலிருந்து பேரணியாக சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில், வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தில்லி இன்று மாலை அனைத்து மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.