அரசு இல்லத்தை காலி செய்த உத்தவ் தாக்கரே: விரைவில் ராஜிநாமா?
மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவிவரும் அரசியல் குழப்பங்களுக்கிடையே முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு இல்லத்தை காலி செய்து வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு இல்லத்தை காலி செய்த உத்தவ் தாக்கரே










