'துரோகிகள் ஜெயிக்க மாட்டார்கள்': சொன்னது தமிழ்நாட்டுத் தலைவர் அல்ல
மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, துரோகம் செய்தவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

அசாமில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு அதிகாரிகள்








