உதய்பூர்: தொடர் மிரட்டலால் கடையை திறக்காமல் இருந்த தையல்காரர்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லால், தொடர் மிரட்டல் காரணமாக, தனது கடையை சில நாள்களாகத் திறக்காமல் இருந்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள்.

உதய்பூர்: தொடர் மிரட்டலால் கடையை திறக்காமல் இருந்த தையல்காரர்