கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பலி எண்ணிக்கை 7-ஆக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில்,
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 202 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 971 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ளனார்.
கர்நாடகத்தில் தினசரி இறப்பு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒற்றை இலக்கமாகக் குறைந்துள்ளது.
மாநிலத்தில் குணமடையும் விகிதம் 0.52 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 3.47 சதவீதமாகவும் உள்ளது.
மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 39,957 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


