தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான விடைக் குறிப்பு வெளியீடு
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான விடைக்குறிப்பு இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான விடைக்குறிப்பு இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி (05.02.2022) அன்று நடைபெற்று முடிந்த தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) சம்பந்தமான இறுதி விடைக்குறிப்பு (final key) www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள், இறுதி விடைக்குறிப்பைப் பார்க்க.. இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...