மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் கைது

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :8 மார்ச் 2022, 3:16 pm

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

புல்வாமா மாவட்டத்தில் சோதனையில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர் லக்‌ஷ்ர் ஏ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியான ஆரிப் ஹசாரின் உதவியாளர்கள் மூன்று பேரைக் கைது செய்தனர்.

பயங்கரவாதிகளிடமிருந்து ஏகே ரகத் துப்பாகிகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கைதாவனர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.