ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த நாங்கள் தயார்: சுஷில் சந்திரா
ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. அதேநேரத்தில் அரசியல் சாசனத்தில் அதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா








