மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாமில் 240 கிராம் ஹெராயின் பறிமுதல்: ஒருவர் கைது

அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் 240 கிராம் ஹெராயினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :11 மார்ச் 2022, 7:35 am

அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் 240 கிராம் ஹெராயினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கர்பி அங்லாங் மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, போகாஜான் அருகேயுள்ள காட்காட்டி காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஹோட்டல் ட்ரீம் ஸ்கை முன் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர். 

மேலும் போதைப்பொருள் கடத்தியவர்களிடம் இருந்து 240.15 கிராம் ஹெராயின், 19 சோப்புப் பெட்டிகளை காவல்துறையினர் மீட்டனர். 

இதுதொடர்பாக ஹோஜாய் மாவட்டத்தின் டோபோகா பகுதியைச் சேர்ந்த 26 வயதான சையத் அகமதை கைது செய்துள்ளோம் காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.