கர்நாடகம்: சாலை விபத்தில் 5 பேர் பலி
கர்நாடக மாநிலம் காலபுராகி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர்.


கர்நாடக மாநிலம் காலபுராகி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர்.
கர்நாடகத்தின் காலபுராகி மாவட்டத்தைச் சேர்ந்த பாலுராகி கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து காவலர் ஒருவர் ‘ காரில் பயணித்தவர்கள் மகாராஷ்ரத்திலுள்ள கோயிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக கார் மரத்தில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...