காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
காஷ்மீரில் நேற்றிரவு முதல் காண்டர்பால் மற்றும் புல்வாமா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பலியானதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய குமார் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷா ஏ முகமது அமைப்பின் தளபதியும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சில பகுதியில் தேடுதல் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

சங்கரன்கோவிலில் சித்திரைத் தேரோட்டம்

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்

காசிதா்மத்தில் இளைஞருக்கு வெட்டு: இரு தரப்பினா் மோதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


