தில்லி: குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி

தில்லி குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லி குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.

தில்லியின் கோகுல்புரி நகரில் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

விபத்து பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பலியான 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com