பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

சனிப்பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி என்று தெரிந்துகொள்வோம்..

sani bhagavan

சனி பகவான் - file photo

Published On :

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி இன்று (மார்ச் 06) காலை 8.06-க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

சனிப்பெயர்ச்சியின் மூலம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

ராசி - ஸ்தானம் - சனி - பலன்கள்

  • மேஷம் - 12 ம் இடம் - விரைய சனி - வீண் விரையம் ஏற்படுதல்.

  • ரிஷபம் - 11 ம் இடம் - லாப சனி - அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்.

  • மிதுனம் - 10 ம் இடம் - தொழில் கர்ம சனி - தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்.

  • கடகம் - 9 ம் இடம் -பாக்கிய சனி - தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்னை.

  • சிம்மம் - 8 ம் இடம் - அஷ்டம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

  • கன்னி - 7 ம் இடம் - கண்டக சனி - வாகனங்களில் செல்லும் போது கவனம். வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்.

  • துலாம் - 6 ம் இடம் - ரண ருண சனி - உடல்நலத்தில் கவனம் தேவை.

  • விருச்சிகம் - 5 ம் இடம் - பஞ்சம சனி - குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்.

  • தனுசு - 4 ம் இடம் - அர்த்தாஷ்டம சனி - வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை.

  • மகரம் - 3 ம் இடம் - தைரிய சனி - தைரிய அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்.

  • கும்பம் - 2 ம் இடம் - வாக்கு சனி - வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை.

  • மீனம் - 1 ம் இடம் - ஜென்ம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

Summary

According to the Vakya Panchang, today (March 06) at 8.06 am, Lord Saturn has moved from Aquarius to Pisces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.