கோவா சட்டப் பேரவையில் நாளை எம்எல்ஏக்கள் பதவியேற்பு: ஆளுநா் அழைப்பு
கோவா சட்டப் பேரவையில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) பதவியேற்கின்றனா். இதையொட்டி, சட்டப் பேரவையைக் கூட்ட ஆளுநா் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை அழைப்பு விடுத்துள்ளாா்










