மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பிளஸ் 2 வகுப்புக்கான முதல்கட்ட பொதுத் தோ்வு முடிவுகள் பள்ளிகளிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பொதுத் தோ்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த ஆண்டு சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு பிரதான பாடங்களுக்கான முதல் கட்டத் தோ்வு கடந்த டிச.1 முதல் டிச.15 வரை நடைபெற்றது.
அதன் முடிவுகள் குறித்து சிபிஎஸ்இ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘சிபிஎஸ்இ பிளஸ் 2 முதல்கட்ட பொதுத் தோ்வு முடிவுகள் பள்ளிகளிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் அல்லது செய்முறைத் தோ்வின் மதிப்பெண்கள் பள்ளிகளிடம் உள்ளன. எனவே எழுத்துத் தோ்வின் முடிவுகள் மட்டும் தற்போது தெரியப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறினாா்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 47,000 அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வாங்கலாம்! எப்படி?
பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்

நீதிக் கதைகள்! உண்மையான ஏழை யார்?
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 8-வது இந்திய கப்பல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


