வெளியுறவுத் துறைச் செயலராக வினய் குவாத்ரா பொறுப்பேற்பு
நாட்டின் வெளியுறவுத் துறை புதிய செயலராக மூத்த அதிகாரி வினய் மோகன் குவாத்ரா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டதாக மத்திய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார









