நாட்டை எப்படி சீரழிக்காலம் என்பதை மோடி ஆட்சி பாடமாக்கியுள்ளது: ராகுல் விமர்சனம்
நாட்டை எப்படி சீரழிக்கலாம் என்பதை மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி பாடமாக்கியுள்ளது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி








