கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிம்லாவில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மையின் மூத்த அதிகாரி தெரிவித்தனர். 

News image
Updated On :5 மே 2022, 6:00 am

இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மையின் மூத்த அதிகாரி தெரிவித்தனர். 

விபத்தில் உயிரிழந்த நால்வரும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது 11.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றதாக மாநில பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார். 

உயிரிழந்தவர்கள் சிம்லா மாவட்டத்தில் உள்ள போலாட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

இறந்தவர்கள் சிம்லா மாவட்டத்தில் உள்ள போலாட் கிராமத்தைச் சேர்ந்தவர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ரோரு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.