ஸ்ரீநகர்: பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சார்ந்த ஒரு தீவிரவாதி, ஞாயிற்றுக்கிழமை காஷ்மீர் குல்ஹாமில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
"லஷ்கர் இ தொய்பா அமைப்பை சார்ந்த பாகிஸ்தான் தீவிரவாதி (ஹைதர்) இரண்டு வருடமாக வடகிழக்கு காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருந்தார். தேடுதல் வேட்டையில் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்" என்று காஷ்மீர் பகுதி காவல் ஆணையர் விஜய் குமார் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்தில் இருந்து பெருமளவிலான வெடிப்பொருட்களை பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு

வாக்கு எண்ணிக்கை: நாமக்கல்லில் 106 நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


