தங்க நிறத்தேர்
இந்தியா
ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் கரையொதுங்கியது
ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் கரையொதுங்கியது
ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் ஒன்று கரையொதுங்கியது.
ஆந்திரத்தில் அசானி புயல் காரணமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் சுன்னபள்ளி கடற்கரையோரம் தங்க நிறத் தேர் ஒன்று கரையொதுங்கியது.
துணை காவலர் நௌபாடா கூறியதாவது: அநேகமாக இது வேறு நாட்டை சார்ந்ததாக இருக்கலாம். நாங்கள் இதை மேல் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருக்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.