ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

தில்லியில் ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ரூ. 2898 கோடி

2022-23 நிதியாண்டின் முதல் மாதத்தில் தில்லி ஜிஎஸ்டி வசூல் ரூ.2,898 கோடியாக  இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததுள்ளது.

கோப்புப்படம்

Updated On :

புது தில்லி: 2022-23 நிதியாண்டின் முதல் மாதத்தில் தில்லி ஜிஎஸ்டி வசூல் ரூ.2,898 கோடியாக  இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததுள்ளது.

தில்லியின் ஏப்ரல் மாதத்திற்கான   ஜிஎஸ்டி வசூல் இதுவே அதிகபட்சம் ஆகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா தொற்றின் மூன்று அலைகளால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு தேசிய தலைநகரின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதற்கான சிறந்த அடையளமாக ஜிஎஸ்டி வசூல் உள்ளது.

ஏப்ரல் 2021-22ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.2,325 கோடியாக இருந்தது. 2020-21ல் ரூ.320 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.