ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் நிறைவு: ஹிமாசலில் கொண்டாடும் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சியமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைவதை பிரதமர் சிம்லாவில் கொண்டாட உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் சுரேஷ் கஷ்யாப் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

பிரதமர் மோடி









