தில்லியில் நரேலா பகுதியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தில்லி நரேலா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று காலை 9.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், 10 தீயணைப்பு வாகனங்களுடன் தீயினை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இன்னும் 2- 3 பேர் கட்டடத்தில் சிக்கியிருக்கலாம் என்று தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.
தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக உடனான தொகுதிப் பங்கீடு சுமூகமாக இருக்கும்: ஜி.கே. வாசன்

நேபாளத் தோ்தல்: 4 முறை பிரதமரான கே.பி.சா்மா ஓலியை வீழ்த்திய இளம் தலைவா் பாலேந்திர ஷா!

திருச்சியின் வளா்ச்சிக்கு குரல் கொடுப்பேன்: கிறிஸ்டோபா் திலக் உறுதி

துரதிருஷ்டவசமானது: குடியரசு துணைத் தலைவா்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

