புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அருணாசலில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.7 ஆகப் பதிவு!

அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங்கில் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :10 நவம்பர் 2022, 6:58 am

DIN

அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங்கில் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில், 

நிலநடுக்கமானது காலை 10.31 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும், இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை என மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.