ஹிமாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காலையில் நிலவிய குளிர்ந்த சீதோஷ்ண நிலையையும் பொருட்படுத்தாமல் கிராமப்புறங்களில் பெண்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குப்பதிவின் முதல் ஒரு மணி நேரத்தில் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. காலை 11 மணிக்கு 18 சதவீதமும், 1 மணிக்கு 38 சதவீதமாக இருந்தது. தறபோது 3 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது. 68 தொகுதிகள் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைக்கான தோ்தல் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 7,884 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறுகிறது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


