மிசோரம் குவாரி விபத்து: உயிரிழந்த மேற்குவங்கத்தினருக்கு நிவாரண உதவி - மம்தா அறிவிப்பு
மிசோரம் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த மேற்குவங்கத்தைத் சேர்ந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.










