'துண்டுத் துண்டாக வெட்டி வீசிவிடுவேன் என அஃப்தாப் மிரட்டினான்': 2020ல் ஷ்ரத்தா அளித்த புகார்
அஃப்தாப் என்னைக் கொல்ல முயன்றான், துண்டுத் துண்டாக வெட்டி வீசிவிடுவேன் என மிரட்டினான் என்று 2020ஆம் ஆண்டு காவல்துறைக்கு ஷ்ரத்தா கைப்பட எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.









