குஜராத்: 89 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு- முதல் கட்ட தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 1) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட தோ்தலையொட்டி, ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தோ்தல் உபகரணங்கள்.









