விமானப் படையில் உள்நாட்டு ஹெலிகாப்டா்கள்: அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தாா்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்கு இலகுரக ஹெலிகாப்டா்களை விமானப் படையில் இணைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விமானப் படையில் உள்நாட்டு ஹெலிகாப்டா்கள்: அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தாா்