ஜம்மு - காஷ்மீரில் இணைய சேவை முடக்கம்
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு கருதி இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.


ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு கருதி இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் சிறைத் துறை டிஜிபி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று ரஜோரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதற்றமான சூழல் நிலவுவதால் ஜம்மு, ரஜோரி மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...