முலாயம் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல் முழு அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் முலாயம் சிங் யாதவின் இறுதி ஊா்வலத்தில் பங்கேற்ற அவரது மகனும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சித் தொண்டா்கள், பொதுமக்கள்.










