
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். போனஸ் வழங்குவதன் காரணமாக ரயில்வேக்கு ரூ.1,732 கோடி செலவாகும் என அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தலைமுடி வறட்சியா? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரே தவணையாக மானியமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.