- Tag results for announcement
மொழிபெயர்ப்பு மானியமாக ரூ.3 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்புதமிழ் மொழியின் சிறந்த புத்தகங்களை உலக மொழிகளில் மொழியாக்கம் செய்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். | |
அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறினாா். | |
![]() | திருச்சியில் ஒலிம்பிக் அகாதெமி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!திருச்சியில் ஒலிம்பிக் அகாதமி அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். |
![]() | 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. |
![]() | மாண்டஸ் புயல்: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். |
![]() | கரோனா பரிசோதனை தளர்வுகள்: மருத்துவத்துறை அறிவிப்பு!வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | குடியிருப்பு வாசிகளுக்கு ரூ.24,000: மா.சுப்பிரமணியன் அறிவிப்புகுடிசை மாற்று வாரிய குடியிருப்பு சீரமைப்பு பணியின் போது வெளியில் தங்குவோருக்கு ரூ.24,000 வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
![]() | பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு2022 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் 25 பேருக்கு அர்ஜூனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. |
![]() | காதலரை அறிவித்த மஞ்சிமா மோகன்!நடிகை மஞ்சிமா மோகன் தனது நீண்ட நாள் காதலை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். |
![]() | கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை அறிவிப்பு!கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு ஒருநாள் சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார். |
![]() | சிறுவாபுரி கோயிலுக்குச் செல்லும் முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!சூரிய கிரகணத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்லும் முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. |
![]() | குஜராத் தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லைகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. |
![]() | ஹிமாச்சலில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12-ல் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை மத்திய அரசு அறிவித்துள்ளது. |
![]() | இயக்குநர் ராம் - நிவின் பாலி இணையும் படம் குறித்த புதிய அப்டேட்!இயக்குநர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்