அக். 25 முதல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள்!
அக்டோபர் 25ஆம் தேதி முதல் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் உள்ள வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று தில்லியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் தில்லி அரசு புதன்கிழமை கேட்டுக








