கே.நாகலட்சுமி
தேவையான பொருள்கள்:
பூவன் பழம்- 2
வெள்ளை ரவை- 1 கிண்ணம்
நாட்டுச் சர்க்கரை- 3/4 கிண்ணம்
நெய்- கால் கிண்ணம்
ஏலம்- 4
முந்திரி, பாதாம்- தலா 10
தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்
செய்முறை:
நெய்யில் நட்ஸ்களை வறுத்து எடுக்கவும். நெய்யில் ரவையைப் போட்டுக் கிளறி எடுக்கவும். சுமாராக வறுத்து எடுத்து அதோடு வாழைப்பழத்தைக் கிள்ளிப் போட்டு நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல், நட்ஸ், ஏலத்தூள் சேர்த்துப் பிசையவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். வாழை இலையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் இந்தக் கலவையை வைத்து மூடி, ஆவியில் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் தொடக்கம்

தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு
ஆரோக்கிய உணவுகள்... வீட்டிலேயே செய்யலாம்!
கோதுமை மாவு அப்பம்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


