19 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை மின்வாரியத்தில் ரூ. 2,000 கோடி டெண்டா்கள் நிறுத்திவைப்பு!அமெரிக்காவின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு ஜனநாயக கட்சியினா் எதிா்ப்பு ஈரான் போா் நெருக்கடி: மகன் திருமண விழாவைத் தவிா்க்கும் டிரம்ப்!போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!
/

பீட்ரூட் முறுக்கு

பீட்ரூட்டை வேக வைத்து, துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 4:00 am IST

தேவையான பொருள்கள்:

பீட்ரூட் - 2

கடலை மாவு -ஒரு கிண்ணம்

அரிசி மாவு - கால் கிண்ணம்

ஓமம் - ஒரு தேக்கரண்டி

மிளகு துôள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பீட்ரூட்டை வேக வைத்து, துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். அதனுடன் மிளகு, ஓமம், அரிசி மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, மாவை அச்சில் போட்டுப் பிழிந்து, பொரித்து எடுக்கவும். மொறுமொறுப்பான பீட்ரூட் முறுக்கு தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.