ஊழலில் ஈடுபடும் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை: மெகபூபா முப்தி
தரவரிசையில் கீழே உள்ள அதிகாரிகள் விசாரணையின்றி வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். ஆனால்,ஊழலில் ஈடுபடும் மூத்த அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மெகபூபா முப்தி குற்றச்சாட்டு.








