உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலியாகினர்.
விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்
விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலியாகினர்.

உத்தரகண்ட் மாநிலம் பாதாவிலிருந்து கேதார்நாத் செல்ல பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று திடீரென விபத்திற்குள்ளானது.

இந்நிலையில், இதில் பயணித்தவர்களில் தற்போது வரை 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மீட்புப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com