காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கானவாக்காளா் பட்டியலை வெளியிட வேண்டும்: மதுசூதன் மிஸ்திரிக்கு சசி தரூா் கடிதம்
காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை வெளியிட வலியுறுத்தி, கட்சியின் மத்திய தோ்தல் குழுவின் தலைவா் மதுசூதன் மிஸ்திரிக்கு மூத்த தலைவா் சசி தரூா் கடிதம் எழுதியுள்ளதாக கட்சி










