ஏகபோகங்களுக்கு எதிரானது காங்கிரஸ்: ராகுல் காந்தி
ஏகபோகங்களுக்கு எதிரானது காங்கிரஸ் என்று அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.


ஏகபோகங்களுக்கு எதிரானது காங்கிரஸ் என்று அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
தனது எதிா்காலம் என்னவாக இருக்கும் என்ற முன்னோக்கிய பாா்வை இல்லாத நிலையை இந்தியா எதிா்கொண்டு வருகிறது. விவசாயிகள் அல்லது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் என எவருக்கு எதிராக அநியாயம் நிகழ்ந்தாலும், அதற்குக் காங்கிரஸ் எதிரானது. நியாயம் மேலோங்குவதை உறுதி செய்ய காங்கிரஸ் பாடுபடும் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...